மொத்த இடமும் அப்படி அள்ளுது செல்லம்.. அழகில் ரசிகர்களை கவரும் மாளவிகா மேனன்.. Latest Photos..!!

2013 ம் ஆண்டு ‘விழா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இதையடுத்து விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி, சசிகுமாரின் பிரம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பின்னர் தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ராசியான நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா … Read more

ரஜினியின் முதல் காதல் தோல்வியா.? இன்னும் காதலியை காண வாழும் ரஜினி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் காதல் கதை குறித்து ஸ்ரீனிவாசன் பேசியது இப்பொது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் பொது ரஜினி ஒரு பெண்ணிடம் காதல் கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஒருநாள் ரஜினி காதலித்த பெண்ணை தனது நாடகத்தை பார்க்க வரும்படி அழைத்துள்ளார். நாடகத்தை கண்ட அந்த பெண் ரஜினியின் நடிப்பை பார்த்து . ரஜினியுடன் சேர்த்து அவரது நடிப்பையும் காதலிக்க தொடங்கியுள்ளார் ரஜினியின் நடிப்பு திறனை … Read more

வாரிசு படத்தின் 3 வது பாடல் வெளியீடு – ரகசியத்தை வெளியிட்ட தமன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் 2023 இல் பொங்கலன்று திரைக்கு வரப்போகும் படம் வாரிசு – இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொன்டே போகிறது. ரஞ்சிதமே பாடலும் தளபதி பாடலும் இணையத்தை ஆண்டுகொண்டிருக்கும் நிலையில் , வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தரமான ரகசியதை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் வாரிசு படத்தின் 3 வது பாடலை குறித்து தமன் செய்துள்ள ட்வீட் – இதை தளபதி விஜய் மிகவும் விரும்பிய பாடல் இந்த பாடல் நாளை மாலை … Read more

நயன்தாராவின் Connect படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன காரணம் தெரியுமா.?

மாயா, கேம் ஓவர் போன்ற த்ரில்லர் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாயா படத்தைப் போலவே கனெக்ட் படமும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. … Read more

திருமணத்தை குறித்து மனம் திறந்த அஞ்சலி..!!

நடிகை அஞ்சலி காதல், நகைச்சுவை, கோபம், உணர்வு என பல்வேறு வகைகளில் பல பிரபலமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் அவரை ஒரு அழகான தமிழ் பேசும் நடிகையாக பார்க்கிறார்கள், அவர் திரையில் ஒரு சிறந்த நடிகையாகவும் இருக்கிறார். இந்தப் பெண் நடிக்கிறாரா அல்லது உண்மையில் அந்த கதாபாத்திரமாகிவிட்டாரா என்று வியக்கும் அளவுக்கு அவர் தனது பாத்திரங்களை சுமந்து செல்கிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, வீட்டில், என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி … Read more

World Cup வென்ற Messi தனது மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படங்கள்.. அதுவும் நீச்சல் உடையில்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!