பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி.. இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு என்னனு தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட, இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. பிரபலமான சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது. கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஜனனி, ஏடிகே கடைசியில் இருந்தார்கள். ஆனால் ஏடிகே தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் … Read more

தளபதி 67 படத்தின் கதை கசிந்தது – விஜய் நடிக்கும் கதபாத்திரம் இதுதானா.?

தளபதி 67 படத்தின் கதை குறித்த தகவல் இன்று கசிந்துள்ளது. கசிந்த கதையின்படி, 50 வயது கதாநாயகன் விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நேரத்தில், எதிர்பாராத ஒன்று நடக்கிறது. நிம்மதியாக வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் விஜய். இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது 66வது படமான … Read more

நடிகை லாஸ்லியாவை விட கூடுதல் சம்பளம் பெற்ற ஜனனி.? இருவரின் சம்பளம் குறித்து பரவும் தகவல்..!!

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை பெற்று வருகிறது. கால்பந்து உலககோப்பை, சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது. வழக்கம் போல, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில், இணையதளங்கள் மூலம் பலருக்கும் முகங்களும் இருந்தார்கள்இ சிலர் தெரியாதவர்களும் இருந்தனர். இப்போது 11 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், கடைசியாக ஜனனி தான் வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் … Read more

வாரிசு இசை வெளியிட்டு விழா குறித்து உளறிய BigBoss பிரபலம்..!!

தமிழ்நாட்டின் பரபரப்பான பேச்சு, வரவிருக்கும் தமிழ் திரைப்படமான வரிசுவின் ஆடியோ வெளியீட்டு விழா. ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் அதைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜு ட்விட்டரில் ஆடியோ வெளியீட்டு பற்றிய புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டபோது விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி மற்றும் நேரம் டிசம்பர் 24 ஆம் … Read more

2022 இல் படு தோல்வியை சந்தித்த தமிழ் படங்கள் !!!

இந்த வருடம் தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் இளவரசன், விக்ரமின் கோப்ரா & மகான், தனுஷின் மாறன் போன்ற பல சூப்பர் ஸ்டார் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. பாக்ஸ் ஆபிஸில் அழகான பேரழிவுகளாக மாறிய சில தமிழ்ப் படங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 1. Cobraஇமைக்கா நொடிகள் புகழ் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி,… நடித்துள்ளனர். 2.கேப்டன் கேப்டன் … Read more

கத்தாரில் நடந்த ஃபிபா உலக கோப்பையை கண்டுகளித்த சினிமா பிரபலங்கள்.. அட இவரும் கூடவா.? வைரலாகும் போட்டோஸ்..!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. கத்தாரில் நடந்த இறுதி போட்டியை காண, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்… உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கத்தார் நாட்டுக்கு பறந்தனர். நேரில் சென்று, போட்டியை பார்க்க முடியாத பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைத்து வேலைகளையும் புறக்கணித்துவிட்டு டிவியில் இந்த போட்டியை கண்டு ரசித்தனர். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில், பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது, இந்த … Read more

காருக்குள்ள பொண்ணிருக்கு பாத்துக்கோங்க.. சொக்க வைக்கும் அழகில் நீலிமா ராணி.. Latest Photos..!!

தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நீலிமா ராணி . ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் ஆழமாக பதிந்தார். இது ஒரு புறம் இருக்க, திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த வகையில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், … Read more