ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை கெளதமி. ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
அவர் 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன் பின் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சுப்புலட்சுமி.
தற்போது கார்த்திகை தீப ஸ்பெஷலாக கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இளம் கௌதமியின் அந்த அழகு என அந்த போட்டோவை பார்த்து பலரும் தெரிவித்து வருகிறார்கள்.