இவானா பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்….

இவானா (அலீனா ஷாஜி) ஒரு இந்திய நடிகை. 2012 முதல், அவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றினார். அவர் தனது 12 வயதில் 2012 மலையாளத் திரைப்படமான மாஸ்டர்ஸில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சிம்மா மற்றும் பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்ற நாச்சியார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அவர் நடித்தது, தன்னை ஒரு புகழ்பெற்ற நடிகராக நிலைநிறுத்த உதவியது. பிப்ரவரி 25, 2000 அன்று, … Read more

பத்து தல கதை இதுதானா !!!

Simbu Pathu thala Latest Movie Updates | Trending Cinema | BideNews

ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய பாத்து தாலா ஒரு ஆக்‌ஷன் நாடகத் திரைப்படம். இத்திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் டீஜய் அருணாச்சலம், கலையரசன், ஜோ மல்லூரி மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்… படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை A. R. ரஹ்மான் இசையமைத்துள்ளார், மேலும் பாடல் வரிகளை கபிலன் மற்றும் விவேக் எழுதியுள்ளனர். ஃபரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், … Read more

“இவர் இல்லனா அவரு வருவாரு.” காதல் தோல்வி குறித்து நடிகை ஓவியா ஓபன் டாக்..!!

நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதன் மூலம், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா.  பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, தன்னுடைய குணத்தாலும் மற்றும் உற்சாகமாக இருந்து, முகம் சிரித்தவாறே, இருந்து இளசுகளின் மனங்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கிய ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வ்நத பின்னர், … Read more

துணிவு படத்தின் 3வது சிங்கிள்.. எப்போது வெளியாகிறது தெரியுமா.. இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.

Thunivu - Box Office - Bide News

அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் துணிவு பொங்கல் தான். ரிலீஸிற்கு தயாராகியுள்ள துணிவு படத்தினை திரையரங்கில் காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன.    படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது. அதோடு கலைஞர் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையை பெற நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட உள்ளது.   ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைப் போட்டு வரும் நிலையில் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்கள் … Read more

இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா.. மாஸ் காட்டும் அவதார் பாக்ஸ் ஆபிஸ்..!!

Avathar - Bide News

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.  உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை … Read more

தளபதி 67 பட வில்லனுக்கு மட்டும் இத்தனை கோடிகள் சம்பளமா?- அப்போ கதாநாயகன் விஜய்க்கு எவ்வளவு கிடைக்கும்.?

Thalapathy 67 Logesh Kanaga Raj

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடையில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இந்த திரைப்படத்தை காண இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்து. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்திற்காக, பல வருடங்களுக்கு பிறகு பிரேமோஷனுக்காக விஜய் பேட்டி கூட கொடுத்திருந்தார். நெல்சன் எடுத்து இருந்த இப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் போதுமான வர கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் அவ்வளவாக சுவாரஸ்யமான எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருந்து. படத்திற்காக பெரிய அளவில் … Read more

தந்தையாக போகும் இயக்குனர் அட்லீக்கு நடிகர் விஜய் கொடுத்த அசத்தலான கிப்ட்..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Atlee With Vijay - Gift For Atlee - BideNews

இயக்குனர் அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களின் ஒருவராக மாறி இருக்கிறார். முதல் முதலில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ. தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 3 படங்களில் விஜய் நடித்தார். இதனிடையே, இயக்குனர் அட்லி, நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை … Read more

விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் வெளிவந்தது. ட்டுவிட்டர் வெறித்தனம் காட்டும் ரசிகர்கள்..!!

Soul Of Varisu Song Download in tamil

விஜய், ராஷ்மிகா நடிப்பில் வரும் பெங்கல் அன்று திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் அடுத்தடுத்தான அப்டேட்கள் வெளியாக அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தொடர்ந்து , இந்த படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி வரும் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த படத்தில் 2 பாடல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக சோல் ஆஃப் வாரிசு வெளியாகி இருக்கிறது. இதே அந்த … Read more