வாரிசு படத்தை தான் முதலில் பார்க்கப்போகிறேன்.. அஜித் பட இயக்குனரின் துணிச்சலான பேச்சால் ரசிகர்கள் ஷாக்..!!

2023 ஆரம்பத்திலே அதிரடியுடனே தொடங்க போகிறது தமிழ் சினிமா. ஆரம்பக்கட்டத்தில் எம்.ஜி.ஆர்- சிவாஜி ரசிகர்களுக்கு இடையே பல கட்ட மோதல்கள் ஏற்பட்டன. அவர்களை தொடர்ந்து, ரஜினி-கமல் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இருவரின் ரசிகர்கள் மோதிக் கொண்ட் நிகழ்வுகளும் நடந்தேறி இருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்தில் அஜித்-விஜய் படங்களில் ஒருவரை ஒருவர் திட்டி பாடல்கள் எழுதப்பட்டதாக கூட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பொது வெளியில் இருவரும் நல்ல நண்பர்களவே இருந்தனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் தற்போது உள்ள காலக் … Read more

உலகளவில் 2022-ல் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10-ல் நீங்கள் விரும்பிய திரைப்படமும் இருக்கா என பாருங்க..!!

வேகமாக வளர்ந்து வரும் சினிமாத்துறையின் வளர்ச்சி பல நாடுகளையும் மிரளவைக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் தங்களது திரைபடப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் திரைகலைஞர்கள் உறுதியோடு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகமும், தமிழ் ரசிகர்களின் ஹாலிவுட் தரத்திற்கான ஏகத்தை தீர்க்க பல வித முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் பல வகையில் வெற்றியையும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த … Read more

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் இவ்வளவு தானா.?அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உலக முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மீம்ஸ்கள் மூலம் சாதராண மக்களுக்கு புரிய வைத்து வருகின்றனர் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள். குறிப்பாக தமிழ் மொழியில் இடம் பெறும் மீம்ஸ்கள் பெரும்பாலும் வைகை புயல் வடிவேலுவை வைத்து தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் நடித்த படங்களில் இருக்கும் முகப்பாவனைகள் மூலம் தற்போது நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காமெடி கலந்து காட்ட கூடிய வகையில் அமைந்து விடும். மேலும், இவருடைய படத்தில் பேசிய அனைத்து காமெடி வசனங்களும் தற்போது … Read more

3 நாட்களில் பலாயிரம் கோடிகள்.. அசர வைக்கும் அவதார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான். இந்நிலையில், இப்படம் வெளிவந்த நேற்றுடன் மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 3,500 … Read more

உதயநிதிக்கு பதிலாக இவரா.? கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது யார் தெரியுமா.?

சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாக விருக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் உதயநிதிஸ்டாலின் கமலஹாசன் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு காரணம் தற்போது தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று இருக்கிறார். இதனால், சினிமாவில் அதிக நேரம் செலவிடமுடியாது எனக் கூறி அதிலிருந்து வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் தான், இப்படத்தில் உதயநிதிக்கு பதிலாக யாரை … Read more

தொழிலதிபரின் நிஜ கதையை தழுவி ‘விஜயானந்த்’.

Vijayannad

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழி கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். … Read more

விக்ரமின் தங்கலான் படத்தின் New Update என்னனு தெரியுமா.?

தங்கலான் படத்தினை தமிழ் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் கதை நாயகனாக ‘சீயான்’ விக்ரம் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் சம்மந்தமான காட்சிகளை மட்டும் படக்குழு படமாக்கியது. இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

வெளியானது துணிவு படத்தின் 2-ம் சிங்கிள் – ‘காசேதான் கடவுளடா’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்.. வீடியோ இதோ..!!

அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் துணிவு. ஏற்கனவே இந்த படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் வெளியா ஹிட்டானது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் “காசேதான் கடவுளடா” பாடல் இதோ..