அட்லீ – ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்களின் வாழ்த்து குவிந்து வருகிறது…

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என அட்லீ அறிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தை அட்லீ மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவர்களுக்கு வாழ்த்து … Read more

சமந்தாவின் மாஜி கணவர்..25வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா ..? வெளிவந்த உண்மை..!

தெலுங்குத் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. படங்களில் படு பிஸியாக நடித்து வந்த நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார்.. இந்த மண வாழ்க்கை நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. திருமணம் ஆகி நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார். குறிப்பாக இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் முறையாக … Read more

பிரியங்கா சோப்ராவின் அழகான மகள்..முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்…

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகஇருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் இணைந்து ‘தமிழன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 என்ற திரைப்படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி … Read more

லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது…விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஷாக்…

விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது… வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்தது… மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

6 நாட்களில் இமாலய வசூல், தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் – ஷாருக்கானின் பதான் திரைப்படம்

ஜனவரி 25ம் தேதி ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஒரு பாடலில் நடிகை தீபிகா காவி நிற உடை அணிந்ததால் பெரிய சர்ச்சைக்குள்ளானது, இதனால் வட மாநிலம் சில இடங்களில் போராட்டம் எல்லாம் நடைபெற்றது… எனவே படம் ரிலீஸ் ஆனால் எப்படி வசூல் இருக்கும், கூட்டம் இருக்குமா என ரசிகர்களாலும் எதிர்பார்ப்பில் இருந்தனர்… ஆனால் எல்லோரின் கவலையையும் படம் நீக்கிவிட்டது. அதாவது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் படம் நாளுக்கு நாள் அதிரடி வசூல் வேட்டை செய்து … Read more

அந்த இடத்தில போட்ட டாட்டூவை open ஆக கட்டிய யாஷிகா !! – வைரலாகும் புகைப்படம்

Latest Yashikka Anand Hot Photos Goes Viral

அந்த இடத்தில போட்ட டாட்டூவை open ஆக கட்டிய யாஷிகா !! – வைரலாகும் புகைப்படம் Bigboss நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் – சிறுது நாட்களுக்கு முன்பு பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கி நல்லபடியாக குணமாகி வீடு திரும்பினர். அதன்பிறகு படங்களிலும் நடிக்க தொடங்கினர் – இவரது நடிப்பில் வெளிவந்த கடமையை செய் திரை படம் நல்ல வரவேற்பை பெற்றது சினிமாவில் மட்டுமல்லாமல் தனது இனிய பக்கங்களின் மூலமும் … Read more

AK 62 இயக்கத்தில் தடுமாறும் விக்னேஷ் சிவன் – நடப்பது என்ன ??

AK 62 இயக்கத்தில் தடுமாறும் விக்னேஷ் சிவன் – நடப்பது என்ன ?? துணிவு படத்தின் மூலம் மிக பெரிய வெற்றி பெற்ற அஜித் குமார் அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்து இயக்குனராக மாறிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க போகிறார் என்று அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகின.   விக்னேஷ் சிவன் இதற்க்கு முன்னதாக – போடா போடி , நானும் ரௌடிதான், கத்துவக்குல ரெண்டுகாதல் – போன்ற படங்களை … Read more

10 சாதனைகள் படைத்த ‘பதான்’ திரைப்படம் – ஷாருக்கானுக்கு குவியும் பாராட்டுக்கள்

நீண்ட நாள் கழித்து ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாலிவுட்டில் இந்த படம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பாய்காட் ட்ரெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதற்கு, படக்குழுவினருக்கு பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 2. இதுவரை வெளியான இந்தி மொழி படங்களில், அதிக வசூலை ஒரே நாளில் எட்டிய படம் என்ற பெருமையை கொண்டுள்ளது. (106 கோடி ) இது போன்ற பல சாதனைகளை … Read more