ரஜினி படைத்த புதிய சாதனை.. ரீ ரிலிஸ் செய்த பாபா படத்தின் ஒரு வார கலெக்சன் இத்தனை கோடிகளா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியானது பாபா படம். இப்படத்திற்கு அவரே திரைக்கதை எழுதி படத்தை தயாரித்தும் இருந்தார். பாட்ஷா, அண்ணாமலை போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தையும் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான பாபா திரைப்படத்திற்கு மோசமான விமர்சனமே வந்ததால் படம் தோல்வி அடைந்தது. சமீபத்தில் பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதைத்தொடரந்து படத்தில் நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப கொஞ்சம் கலர் கிரேடிங் செய்து … Read more

“யார் இந்த *****”.. நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை கெட்ட வார்த்தையில் திட்டிய பாலா.? வைரலாகும் தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா சில காரணங்களால் இதிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் தற்போது இப்படத்தில் புதிதாக ஒருவர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இயக்குனர் பாலா சில சமயங்களில் சிலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன், நடிகர்களிடம் அவர் அப்படி தான் நடந்துகொள்வார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், ஒரு முறை … Read more

முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா..? மிரள வைக்கும் அவதார்-2 படம் ..!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் முன்பே வெளியாகி இருக்கும். ஆங்கிலத்தை தாண்டி பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துள்ளது. டிசம்பர் 15ம் தேதியே சில நாடுகளில் வெளியான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் … Read more

மொட்டை மாடியில் செம்ம அழகில் திவ்யபாரதி.. போட்டோஷூட் வீடியோ வைரல்..!!

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி மார்டன் பெண்ணாக நடித்த திவ்யபாரதி, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை மயக்கி வருவார். அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் செம்ம கியூட்டான வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ. https://www.instagram.com/p/CmOnhtfDyN7/

“2 வருடம் கல்யாணம் ஆன அந்த பிரபலத்துடன் உறவில் இருந்தேன்.” நடிகை ஆண்ட்ரியா பட்டென சொன்ன உண்மை..!!

2007ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களிலும் நடித்தார். இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா. அடுத்தடுத்து படவாய்ப்பு குவிந்த நேரத்தில் இரண்டு வருடங்கள் எந்தவொரு படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்த அவர், அவ்வப்போது சில கவிதைகளை மட்டும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார். இவர் இரண்டு … Read more

ரஜினி தனி விமானத்தில் பயணம்.. உடன் சென்றவர்கள் யார் யார்ன்னு தெரியுமா.? வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் கடந்த 30 வருத்திற்கு மேலாக மவுசு குறையாத என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது  பலரும் யாருக்கு வேண்டுமானாலும் ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் 90 கிட்ஸில் பிறந்த பலருக்கும் முதலில் ரஜினிக்கு தான், ரசிகர்களாக இருந்திருப்பார்கள். இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார் ரஜினி. அதில் கொஞ்சம் கிடைத்த இடைவெளியில், திருமலை திருப்பதி கோவிலுக்கு … Read more

அஜித் மேனேஜர் பதிவிட்ட ட்விட்.. “விஜய் தான் No:1” என கூறிய தில் ராஜுவுக்கு பதிலடியா.? பரபரப்பான அஜித் ரசிர்கள்..!!

தமிழ் நாட்டுல ரஜினி, கமலுக்கு அடுத்தபடியா விஜய், அஜித் இருவர் தான் போட்டி என ரசிகர்கள் இணையதளங்களில் அடித்துக் கொள்வது தற்போது அதிகரித்து இருக்கிறது. இவர்கள் படங்கள் வெளிவந்தாலே போதும் அவரது ரசிகர்கள் அந்த நாளை திருவிழாவாக கொண்டாடி தீரத்து விடுவார். அந்த வகையில் அஜித், விஜய் இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வேறு நடிகர்கள் யாராவது இவர்கள் இருவரை பற்றி புகழ்ந்து பேசினால் அன்றைய தினத்தில் ட்விட்டரில் அந்த ரசிகர்கள் ரெண்டிங் ஆக்கி … Read more