படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன்

படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய வாரிசு பட நடிகர் !! கோபத்தில் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் இப்பொது ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து பாதியிலேயே சொல்லி கொள்ளாமல் சென்றது சினிமா வட்டாரத்தில் வைரலான செய்தியாக பரவி வருகிறது. சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு, வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தது சரத் குமார். 90 … Read more

படத்தின் ப்ரோமோஷன்க்கு லியோ ப்ரோமோவில் இதை வைத்தார்களா?? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!!

படத்தின் ப்ரோமோஷன்க்கு லியோ ப்ரோமோவில் இதை வைத்தார்களா?? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!! தளபதி நடிக்கும் 67 வைத்து படத்தின் பெயர் லியோ என்று படக்குழு ப்ரோமோ ரிலீஸ் செய்தது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ப்ரோமோவின் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன இந்த நிலையில் ப்ரோமோவின் ஒரு சில காட்சிகளை குறித்து கேள்விகள் எழும்பியுள்ளன லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்க்கு அனிருத் இசை அமைக்கிறார்- இந்த ப்ரோமோவின் காட்சிகளில் ஒரு சில இடத்தில சிலுவை … Read more

அட்லீ – ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்களின் வாழ்த்து குவிந்து வருகிறது…

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என அட்லீ அறிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தை அட்லீ மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவர்களுக்கு வாழ்த்து … Read more

சமந்தாவின் மாஜி கணவர்..25வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா ..? வெளிவந்த உண்மை..!

தெலுங்குத் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. படங்களில் படு பிஸியாக நடித்து வந்த நாக சைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார்.. இந்த மண வாழ்க்கை நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. திருமணம் ஆகி நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார். குறிப்பாக இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் முறையாக … Read more

சொட்ட சொட்ட தண்ணீரில் நடிகை ஜான்வி கபூர்..கிளாமர் புகைப்படம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும், தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்தவர் இளம் நடிகை ஜான்வி கபூர். மேலும் இவர் தற்போது பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.. அண்மையில் ஜான்வி கபூரின் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.. ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து … Read more

பிரியங்கா சோப்ராவின் அழகான மகள்..முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்…

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகஇருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் இணைந்து ‘தமிழன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகளவில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 என்ற திரைப்படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் படு பிஸியாக இருந்து வந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி … Read more

லோகேஷ் கனகராஜ் இப்படி செய்திருக்க கூடாது…விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஷாக்…

விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் இப்படம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது… வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 67ன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தளபதி 67 படத்தின் அறிவிப்பை 7ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்தது… மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

6 நாட்களில் இமாலய வசூல், தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் – ஷாருக்கானின் பதான் திரைப்படம்

ஜனவரி 25ம் தேதி ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஒரு பாடலில் நடிகை தீபிகா காவி நிற உடை அணிந்ததால் பெரிய சர்ச்சைக்குள்ளானது, இதனால் வட மாநிலம் சில இடங்களில் போராட்டம் எல்லாம் நடைபெற்றது… எனவே படம் ரிலீஸ் ஆனால் எப்படி வசூல் இருக்கும், கூட்டம் இருக்குமா என ரசிகர்களாலும் எதிர்பார்ப்பில் இருந்தனர்… ஆனால் எல்லோரின் கவலையையும் படம் நீக்கிவிட்டது. அதாவது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் படம் நாளுக்கு நாள் அதிரடி வசூல் வேட்டை செய்து … Read more