அஜித் மேனேஜர் பதிவிட்ட ட்விட்.. “விஜய் தான் No:1” என கூறிய தில் ராஜுவுக்கு பதிலடியா.? பரபரப்பான அஜித் ரசிர்கள்..!!

தமிழ் நாட்டுல ரஜினி, கமலுக்கு அடுத்தபடியா விஜய், அஜித் இருவர் தான் போட்டி என ரசிகர்கள் இணையதளங்களில் அடித்துக் கொள்வது தற்போது அதிகரித்து இருக்கிறது. இவர்கள் படங்கள் வெளிவந்தாலே போதும் அவரது ரசிகர்கள் அந்த நாளை திருவிழாவாக கொண்டாடி தீரத்து விடுவார். அந்த வகையில் அஜித், விஜய் இருவருக்கும் தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வேறு நடிகர்கள் யாராவது இவர்கள் இருவரை பற்றி புகழ்ந்து பேசினால் அன்றைய தினத்தில் ட்விட்டரில் அந்த ரசிகர்கள் ரெண்டிங் ஆக்கி … Read more

ரஜினியின் அந்த சென்டிமென்ட்.. “தளபதி 67” படத்துக்காக கையில் எடுத்த விஜய்..!!

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தினை திரையரங்குகளில் பட்டாசு வெடித்து பட்டையக் கிளப்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக இருப்பதால் சினிமா திரையுலகமே பரபரத்து கொண்டிருக்கிறது. படக்குழுவும் வாரிசு படத்தின் வெளியீட்டு பணிகளில் படு பிசியாக இருந்து வந்தாலும், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி வருகிறது. அதன்படி பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்க … Read more

ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தில் இவர் தான் கதாநாயகன்.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.. வெளியான தகவல்.. !!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக  என்ட்ரி கொடுத்த ஹெச். வினோத்.அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, முன்னணி நடிகர் அஜித்தை வைத்து  தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது, அவரது இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக தகவலும் வெளிவந்தது. ஆனால் அந்த படம் பற்றி உறுதியான அறிவிப்பு வரவில்லை. … Read more

விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. இப்படி ஒரு காரணமா..?

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘தளபதி 67’ திரைப் படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக … Read more

வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா.? வியக்க வைக்கும் உண்மை..!!

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்தி இருப்பவர் தான் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க வில்லை. அவருக்கான ஆதரவு குரலை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்து, இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் வம்சி அவர்களின் இயக்கத்தில் வாரிசு … Read more

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தளபதி 67’ அப்டேட் வெளியானது.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளதால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த படப்பிடிப்பு மூன்று … Read more

வாரிசு படத்தின் ட்ரைலர்.. எதிர்பார்ப்பை நிறைவேற்ற எப்போது வருகிறது தெரியுமா..? இது நம்ம லேட்டஸ்ட் அப்டேட்..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக … Read more