BigBoss டைட்டில் வென்றார் அசிம் – எத்தனை ஓட்டுகள் பெற்றார் தெரியுமா ??
BigBoss டைட்டில் வென்றார் அசிம் – எத்தனை ஓட்டுகள் பெற்றார் தெரியுமா ?? 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய BigBoss – 6 – கண்ணீர், கோபம் , சந்தோசம் , உண்மை இது அநித்தியம் கொண்டு இன்று முடியுவுக்கு வந்தது இதில் – தனது உணர்ச்சிகளை சரியாக சரியான இடத்தில தேர்ந்தெடுத்த அசீம் வெற்றியாளராக உலகநாயகன் கமல்ஹாசன் ஆல் அறிவிக்கப்பட்டார் நேர்மையாக தனது ஆட்டத்தை கடைசி வரை ஆடிய விக்ரமன் இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் . … Read more