இதுதான் வெற்றி Fans அனைவருக்கும் விக்ரமன் கொடுத்த சந்தோஷ செய்தி – வைரல் வீடியோ !!!
BigBoss 6 போட்டியில் அசீம் வெற்றி பெற்றது பலரையும் அதிருப்த்தி படுத்தியது – இதனை எதிர்த்து அநேக கண்டனங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. வெற்றியாளராக ஆக வேண்டியது விக்ரமன் தான் ஆனால் அசீம் வெற்றியாளராக ஆனது சமுதாயத்துக்கு தவறான உதாரணம் என்று பலரும் இணையத்தில் கோடி பிடிக்க தொடங்கியுள்ளன
BigBoss 6 ன் வெற்றியாளரை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார் – இந்த இறுதி போட்டியாளர்களாக இருந்த அசீம் மற்றும் விக்கிரமன் – சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் பெரிதும் பிரதிபலித்தார் அதனால் பெரும்பாலான மக்கள் விக்ரமன் இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தனர்
வெற்றியாளராக அசீம் மாறினாலும் மக்களின் மனங்களை வென்ற விக்ரமனை மக்கள் உணமையான வெற்றியாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்பொது விக்ரமன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில். உங்களது அனைவரின் ஆதரவும் கிடைத்ததே நான் உண்மையான வெற்றியாக கருதுகிறேன் என்று வீடியோவில் வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவரது ஆதரவாளர்களை சந்திக்க போவதாகவும் அந்த வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி.🙏🏽#அறம்வெல்லும் #AramVellum
Will see you soon ❤️ pic.twitter.com/0IAMzmDnnf
— Vikraman R (@RVikraman) January 24, 2023