மாதவிடாயினா தீட்டு னு எந்த கடவுள் சொன்னது – பிரபல நடிகை கேள்வி வைரலாகும் வீடியோ !!!

மாதவிடாயினா தீட்டு னு எந்த கடவுள் சொன்னது – பிரபல நடிகை கேள்வி வைரலாகும் வீடியோ !!!
2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ் – இவர் இப்பொது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது திரை உலகில் மிகவும் பிரபலம நடிகையாக உள்ளார்

இந்தநிலையில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படக்குழு செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் – பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை. என் கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் சொல்லவில்லை. சில சட்டங்கள் தான் அதை உருவாக்கியிருக்கிறது.