வாரிசு படத்தின் 3 வது பாடல் வெளியீடு – ரகசியத்தை வெளியிட்ட தமன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் 2023 இல் பொங்கலன்று திரைக்கு வரப்போகும் படம் வாரிசு – இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொன்டே போகிறது. ரஞ்சிதமே பாடலும் தளபதி பாடலும் இணையத்தை ஆண்டுகொண்டிருக்கும் நிலையில் , வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தரமான ரகசியதை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் வாரிசு படத்தின் 3 வது பாடலை குறித்து தமன் செய்துள்ள ட்வீட் – இதை தளபதி விஜய் மிகவும் விரும்பிய பாடல் இந்த பாடல் நாளை மாலை … Read more

தளபதி 67 படத்தின் கதை கசிந்தது – விஜய் நடிக்கும் கதபாத்திரம் இதுதானா.?

தளபதி 67 படத்தின் கதை குறித்த தகவல் இன்று கசிந்துள்ளது. கசிந்த கதையின்படி, 50 வயது கதாநாயகன் விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நேரத்தில், எதிர்பாராத ஒன்று நடக்கிறது. நிம்மதியாக வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் விஜய். இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது 66வது படமான … Read more

வாரிசு இசை வெளியிட்டு விழா குறித்து உளறிய BigBoss பிரபலம்..!!

தமிழ்நாட்டின் பரபரப்பான பேச்சு, வரவிருக்கும் தமிழ் திரைப்படமான வரிசுவின் ஆடியோ வெளியீட்டு விழா. ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் அதைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜு ட்விட்டரில் ஆடியோ வெளியீட்டு பற்றிய புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டபோது விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி மற்றும் நேரம் டிசம்பர் 24 ஆம் … Read more

“வாரிசு படத்தின் இசை வெளியிட்டு தேதி”. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே, வாரிசு படத்தின் கதை குறித்த தகவல்கள் இணைத்தில் வைரலானது. அதில்’கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார். இதனால் … Read more

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் கதை இதுவா.? இணையத்தில் கசிந்த தகவல்.கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.?

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகிறது. தளபதி வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் Youtube – ஐ ஆள தொடங்கியது. அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின. இந்த பாடல் Youtube -இல் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக மாறி சாதனை படைத்தது  வருகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு … Read more

துணிவு படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. அதுவும் வாரசு படத்திற்காகவா.?

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்தை … Read more

வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா.? வியக்க வைக்கும் உண்மை..!!

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்தி இருப்பவர் தான் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க வில்லை. அவருக்கான ஆதரவு குரலை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்து, இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் வம்சி அவர்களின் இயக்கத்தில் வாரிசு … Read more

தளபதி ரசிகர்களின் கட்டுப்பாட்டில் ட்விட்டர்.. வாரிசு 2ம் சிங்கிள் அப்டேட் வெளியானது..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக … Read more