குக் வித் கோமாளி 4வது சீசனில் ஜிபி முத்து

விஜய் தொலைக்காட்சியின் சமையல் ரியாலிட்டி ஷோவான குக்கு வித் கோமாலியின் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தியில், நான்காவது சீசனுடன் நிகழ்ச்சி மீண்டும் வந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் அதை அறிவிக்கும் போது ஒரு ப்ரோமோவை வெளியிட்டனர், அதில் பிரபல சமையல்காரர்கள்: தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ப்ரோமோ வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது, ஆனால் புதிய சீசன் எப்போது தொடங்கப்படும் என்பதை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. இந்த ப்ரோமோ வீடியோவில், இந்த சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்பதை … Read more

பிக் பாஸ் புகழ் ஷிவானியிடம் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி கேள்வி கேட்டு ட்ரோல் அடித்துள்ளனர்…

பிரபலங்களின் வாழ்க்கை பளபளப்பு மற்றும் கவர்ச்சியால் நிறைந்துள்ளது. ஆனால் அது தனியுரிமையை இழந்து இரக்கமில்லாமல் ட்ரோல் செய்யப்படுவதோடு வருகிறது. சில பிரபலங்கள் இதுபோன்ற ட்ரோல்களை பொருத்தமான பதில்களுடன் கையாளும் போது, ​​மற்றவர்கள் அவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள். இருந்தும், அவ்வப்போது தேவையற்ற கருத்துகளுக்கு பிரபலங்கள் பதிலடி கொடுப்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக பெண் பிரபலங்கள் அதிக விமர்சனங்களுக்கும், பாடி ஷேமிங்கிற்கும் ஆளாகிறார்கள்.

இவானா பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்….

இவானா (அலீனா ஷாஜி) ஒரு இந்திய நடிகை. 2012 முதல், அவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றினார். அவர் தனது 12 வயதில் 2012 மலையாளத் திரைப்படமான மாஸ்டர்ஸில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சிம்மா மற்றும் பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்ற நாச்சியார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அவர் நடித்தது, தன்னை ஒரு புகழ்பெற்ற நடிகராக நிலைநிறுத்த உதவியது. பிப்ரவரி 25, 2000 அன்று, … Read more

நடிகை லாஸ்லியாவை விட கூடுதல் சம்பளம் பெற்ற ஜனனி.? இருவரின் சம்பளம் குறித்து பரவும் தகவல்..!!

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை பெற்று வருகிறது. கால்பந்து உலககோப்பை, சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது. வழக்கம் போல, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில், இணையதளங்கள் மூலம் பலருக்கும் முகங்களும் இருந்தார்கள்இ சிலர் தெரியாதவர்களும் இருந்தனர். இப்போது 11 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள், கடைசியாக ஜனனி தான் வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் … Read more

நடிகையாக அறிமுகமான ஆன பிக்பாஸ் சுருதி.. அதுவும் இந்த பிரபல நடிகரின் படத்திலா..?

கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களின் ஒருவர் தான் சுருதி பெரியசாமி.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு தனது நடிப்பு திறனை காட்டி அசத்தினார். இருந்தாலும், அந்த ஷோவில் அவர் ஆடிய நடனம் ட்ரோல்களை சந்தித்தது. மாடலிங் என்கிற துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை … Read more

மருத்துவ சிகிச்சையில் கமல்ஹாசன்.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா..?

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங், பிக் பாஸ், அரசியல் என பல வேலைகளில் பிசியாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது…… அதனால் அவர் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்க வருவாரா?, … Read more

பாத்ரூம் ஓட்டை வழியே ஓரக்கண்ணால் பார்த்த அமுதவானன்.. பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய வைரல் வீடியோ..!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப் படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.,,… இந்நிலையில் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பிக்பாஸ் … Read more