விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!!

Vijay Antony - Bide News

விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!! பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 1 பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார்.   இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் மலேசியாவில் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அதனால் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.நேற்று … Read more

துணிவு திரைப்பட விமர்சனம்….திரைப்பட குழுவினரின் கருத்து

எச்.வினோத்தின் சிறப்பான திரைக்கதை, மாஸ் கூறுகளின் சரியான விகிதத்துடன் துனிவு அஜித் குமார் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பொது ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக அமைகிறது. காவல் துறையும், பத்திரிகையும் போதுமான அளவு வெளிப்படுகிறது. அஜீத் குமாருக்கு தேவையில்லாத பரபரப்பு இல்லாமல் படம் நேரடியாக கதைக்குள் இறங்குகிறது. சாதாரண வங்கிக் கொள்ளைக் கதையா என்று பார்வையாளர்கள் நினைக்கத் தொடங்கும் போது இயக்குநர் எச்.வினோத் ‘இல்லை’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவரது உள்ளடக்கத் தேர்வு எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும், மேலும் … Read more

அட்லீ- இன் ஜவான் திரைப்பட வெளியீட்டை அடுத்து…அவரின் மனைவி குழந்தையின் பிறக்கும் தேதியையும் வெளியிட்டார் …

முன்னாள் நடிகை பிரியா அட்லீ தனது முதல் குழந்தையை கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான அட்லி குமாருடன் எதிர்பார்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில், இந்த ஜோடி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இதில் தமிழ் நட்சத்திரம் விஜய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த ஜோடி பெற்றோராகப் போகும் போது அவர்களின் அபிமான தருணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அட்லீ, பிரியா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் அட்லீ, ட்விட்டரில் ஒரு இதயப்பூர்வமான … Read more

வாரிசு, துணிவு புக்கிங்கில் யாருக்கு அதிக வசூல் இதுலயும் இவர்தனா ??

வாரிசு, துணிவு புக்கிங்கில் யாருக்கு அதிக வசூல் இதுலயும் இவர்தனா ?? இந்த பொங்கல் 11 – இல் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு துணிவு இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ள நிலையில் அந்த இரண்டு படங்களுக்கும் தமிழ் நாட்டில் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒபெநிங் செய்யப்பட்டது இதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு வேகமாக அனைத்து டிக்கெட்களும் விற்பனை ஆகி விட்டன … டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கலைகள் இருந்தலும் ரசிகர்கள் வேகமாக புக்கிங் … Read more

விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ??

விஜய் அஜித் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா ?? இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சம்பவங்களாக இருக்கும் அஜித் விஜயின் படங்கள் வெளியாகும் என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் – இதுவரை அஜித் விஜய்க்கு நடந்துள்ள மோதலில் அதிக வசூலை பெற்று விஜய் படங்கள் முன்னணியில் உள்ளது வாரிசு துணிவு இரண்டும் பொங்கலன்று மோதவுள்ள நிலையில் – இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித் விஜயின் … Read more

ஜனவரி 11ஆம் தேதி வாரிசு படத்தை வெளியிட விஜய்யின் அதிரடி முடிவு: உண்மையில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. இந்த இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தேதி குறித்து நடந்த சுவாரசியமான விவாதம் பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் வெளியாகின்றன.  

தளபதி 67 பட வில்லனுக்கு மட்டும் இத்தனை கோடிகள் சம்பளமா?- அப்போ கதாநாயகன் விஜய்க்கு எவ்வளவு கிடைக்கும்.?

Thalapathy 67 Logesh Kanaga Raj

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடையில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இந்த திரைப்படத்தை காண இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்து. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்திற்காக, பல வருடங்களுக்கு பிறகு பிரேமோஷனுக்காக விஜய் பேட்டி கூட கொடுத்திருந்தார். நெல்சன் எடுத்து இருந்த இப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் போதுமான வர கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் அவ்வளவாக சுவாரஸ்யமான எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருந்து. படத்திற்காக பெரிய அளவில் … Read more

தந்தையாக போகும் இயக்குனர் அட்லீக்கு நடிகர் விஜய் கொடுத்த அசத்தலான கிப்ட்..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Atlee With Vijay - Gift For Atlee - BideNews

இயக்குனர் அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இன்று இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களின் ஒருவராக மாறி இருக்கிறார். முதல் முதலில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததை அடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ. தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 3 படங்களில் விஜய் நடித்தார். இதனிடையே, இயக்குனர் அட்லி, நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை … Read more