தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர்
தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது – வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. வாரிசு திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் 250 கோடியை உலகளவில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்க்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் கவனம் தளபதி நடிக்கு அடுத்த படத்தின் மேல் திரும்பியது – இந்த … Read more