Month: December 2022
“இவர் இல்லனா அவரு வருவாரு.” காதல் தோல்வி குறித்து நடிகை ஓவியா ஓபன் டாக்..!!
நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதன் மூலம், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, தன்னுடைய குணத்தாலும் மற்றும் உற்சாகமாக இருந்து, முகம் சிரித்தவாறே, இருந்து இளசுகளின் மனங்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கிய ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வ்நத பின்னர், … Read more
மார்டன் டிரஸ்ல செம்மையா இருக்காங்க.. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
சினிமா திரைப்படத்துறையில் விஜய்க்கு முக்கிய திரைப்படமாக இன்று வரை இருப்பது துப்பாக்கி. இந்த படத்தினை ஏ.ஆர் முருகதாஸ் செம மாஸாக இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கவனிக்க வைத்த கதாபாத்திரம் தான் விஜய்யின் தங்கை. இதில் விஜய்க்கு தங்கையாக இரு நடிகைகள் நடித்திருந்தனர். இதில் இளைய தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி. மேலும், தமிழில், என்றேண்டும் புன்னகை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் … Read more
நயன்தாராவின் Heart-அ டச் பண்ணிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!
பல கஷ்டங்களை கடந்து, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை அனைத்திற்கும் நயன்தாரா பதில் கொடுத்துவிட்டார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த செய்திகள் வெளியானலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் போய்விடுவார்கள். பொதுவெளியில் எடுத்த ஒரு போட்டோ வெளியானாலே அன்றைய தினத்தில் அவரை வைரலாக்கி விடுவார்கள். இந்த … Read more
துணிவு படத்தின் 3வது சிங்கிள்.. எப்போது வெளியாகிறது தெரியுமா.. இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.
அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் துணிவு பொங்கல் தான். ரிலீஸிற்கு தயாராகியுள்ள துணிவு படத்தினை திரையரங்கில் காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன. படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது. அதோடு கலைஞர் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையை பெற நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட உள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைப் போட்டு வரும் நிலையில் மூன்றாவது பாடல் குறித்த அப்டேட்கள் … Read more
2022 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேலாடையை கழற்றிய 2 பெண்கள்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!
2022 FIFA உலகக் கோப்பையை வென்று வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினாவுக்கு இந்த மூன்றாவது உலக்கோப்பை வெற்றி அதிர்ஷடத்தை சேர்ப்பதாக பெரிதும் நம்பும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாகும். ஆனால், அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற அடுத்த நொடியிலேயே கத்தாரின் லுசைல் மைதானத்தில், மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இரண்டு அர்ஜென்டினா ரசிகைகள் கமெரா முன்னிலையில், தங்கள் மேலாடையை கழற்றி பலரின் கவனத்தை ஈர்த்தனர். அவர்களில் ஒருவரைப் பற்றிய … Read more
புது வீட்டிற்கு பால் காய்ச்சிய GP Muthu.. New Home Tour Video Viral..!!
டிக்டாக்கில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இன்று தமிழகத்தில் மிகப் பெரிய செலிபிரிட்டியாக உயர்ந்து இருக்கிறார் ஜி.பி. முத்து . அவரது வெள்ளந்தித்தனமான பேச்சுகளுக்கு பெரும்பாலான மக்களுக்கு பிடித்து போனதால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இணையதளம் மூலம் கிடைத்த பெயரினை வைத்துக் கொண்டு, விஜய் டிவில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழச்சியில் கலந்து கொண்டு, மேலும் தனது ரசிகர்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறார். இவர் பொது வெளியில் கடைதிறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். … Read more
இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா.. மாஸ் காட்டும் அவதார் பாக்ஸ் ஆபிஸ்..!!
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை … Read more