வாரிசு படத்தின் 3 வது பாடல் வெளியீடு – ரகசியத்தை வெளியிட்ட தமன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் 2023 இல் பொங்கலன்று திரைக்கு வரப்போகும் படம் வாரிசு – இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொன்டே போகிறது. ரஞ்சிதமே பாடலும் தளபதி பாடலும் இணையத்தை ஆண்டுகொண்டிருக்கும் நிலையில் , வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தரமான ரகசியதை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார் வாரிசு படத்தின் 3 வது பாடலை குறித்து தமன் செய்துள்ள ட்வீட் – இதை தளபதி விஜய் மிகவும் விரும்பிய பாடல் இந்த பாடல் நாளை மாலை … Read more

தளபதி 67 படத்தின் கதை கசிந்தது – விஜய் நடிக்கும் கதபாத்திரம் இதுதானா.?

தளபதி 67 படத்தின் கதை குறித்த தகவல் இன்று கசிந்துள்ளது. கசிந்த கதையின்படி, 50 வயது கதாநாயகன் விஜய் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நேரத்தில், எதிர்பாராத ஒன்று நடக்கிறது. நிம்மதியாக வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் விஜய். இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது 66வது படமான … Read more

வாரிசு இசை வெளியிட்டு விழா குறித்து உளறிய BigBoss பிரபலம்..!!

தமிழ்நாட்டின் பரபரப்பான பேச்சு, வரவிருக்கும் தமிழ் திரைப்படமான வரிசுவின் ஆடியோ வெளியீட்டு விழா. ஆடியோ வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காத நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் அதைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 5 இன் டைட்டில் வின்னர் ராஜு ட்விட்டரில் ஆடியோ வெளியீட்டு பற்றிய புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டபோது விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி மற்றும் நேரம் டிசம்பர் 24 ஆம் … Read more

“வாரிசு படத்தின் இசை வெளியிட்டு தேதி”. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே, வாரிசு படத்தின் கதை குறித்த தகவல்கள் இணைத்தில் வைரலானது. அதில்’கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார். இதனால் … Read more

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் கதை இதுவா.? இணையத்தில் கசிந்த தகவல்.கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.?

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகிறது. தளபதி வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் Youtube – ஐ ஆள தொடங்கியது. அஜித்தின் துணிவும் – விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகும் என்ற செய்தி வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு நடுவே போட்டியும் தொடங்கின. இந்த பாடல் Youtube -இல் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக மாறி சாதனை படைத்தது  வருகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு … Read more

துணிவு படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. அதுவும் வாரசு படத்திற்காகவா.?

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்தை … Read more

ரஜினியின் அந்த சென்டிமென்ட்.. “தளபதி 67” படத்துக்காக கையில் எடுத்த விஜய்..!!

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தினை திரையரங்குகளில் பட்டாசு வெடித்து பட்டையக் கிளப்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக இருப்பதால் சினிமா திரையுலகமே பரபரத்து கொண்டிருக்கிறது. படக்குழுவும் வாரிசு படத்தின் வெளியீட்டு பணிகளில் படு பிசியாக இருந்து வந்தாலும், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி வருகிறது. அதன்படி பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்க … Read more