புகை பிடிப்பதால் நமது உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் சில !!!

How Smoking is Injurious To Health - Bad Consequences

புகை பிடிப்பதால் நமது உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் சில !!! இன்றைய சமுதாயத்தில் புகை பிடிப்பது என்பது அனைவருக்கும் சாதாரணமாக விஷயமாக மாறிவிட்டது. ஆனால் புகை பிடிப்பதால் நமது உடலில் மிகவும் கொடிய மோசமான விளைவுகள் ஏற்படுகிறது – இந்த பதிவு புகை பிடிப்பதால் நமது உடலில் ஏற்படும் மோசமான விளைவிகளை குறித்து நம்மக்கு விளக்கும். புகையிலை புகையில் உள்ள இரசாயனங்கள் உங்கள் உடலை பல வழிகளில் சேதப்படுத்தும். உதாரணத்திற்கு: நிகோடின் உங்கள் நரம்புகளையும் தமனிகளையும் … Read more

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள் இதோ!

நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும் காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.   வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்சனைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர அல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. என ஒரு ஆய்வில் தெரிகிறது.   மேலும் உடலில் உள்ள சல்பர் அளவை சோதிக்க ‘sniff … Read more

இரவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது எவ்வளவு நன்மை தெரியுமா?

நடப்பது எப்போதுமே உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடியது. காலையோ, மாலையோ அல்லது இரவோ எப்போது சிறிது நடந்தாலும் அது உடல் மற்றும் மனநலத்தை மேன்படுத்தும். இரவு உணர்விற்கு பிறகு 2 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியான மெட்டா பகுப்பாய்வில் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. அமர்ந்தே இருப்பவர்களுக்கும் நிற்பவர்களுக்கும் இதய ஆரோக்யம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகியவை கணக்கிடப்பட்டு ஒப்படிடப்பட்டது. குறிப்பாக இரவில் … Read more

தண்ணீர் தேவையான அளவு குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

Benifits of Water - in Tamil

தண்ணீர் தேவையான அளவு குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் உலகில் அனைத்தும் தண்ணீரால் அமைகிறது – நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன அவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 1 – தெளிவான சருமம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தின் தெளிவு மற்றும் ஆரோக்கியத்தில் மிகவும் சாதகமான … Read more

சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் !!

சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் !! தூக்கம் என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒன்று. இன்று நம்மில் பலர் தொழில்நுட்பங்களுக்கு அடிமையானதால் நமது துக்கத்தை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அதனால் நம்மக்கு மோசமான விளைவுகள் வரக்கூடும் – சரியான தூக்கம் இல்லாததால் நாம் சந்திக்கும் விளைவிகளை பார்க்கலாம் 1 – இதயம் பலவீனமாக மாறும் ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, குறுகிய தூக்க காலங்கள் (இரவுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவானது) … Read more

நமது கண்களை பாதுகாக்க சிறந்த உணவு முறைகள்

Best Food Ideas To Improve Eye Sight | Bide News

நமது கண்களை பாதுகாக்க சிறந்த உணவு முறைகள் இன்றைய நவீன காலத்தில் பள்ளி படிக்கும் குழந்தைகள் கூட கண்ணாடி போடா வேண்டிய கட்டாயம் உள்ளது. சிறந்த பார்வையை பெறவும் நமது கண்களை சரியாக பராமரிக்க சிறந்த உணவுகளை பற்றி இந்த பதிவு விளக்கும் நல்ல கண் ஆரோக்கியம் உங்கள் தட்டில் உள்ள உணவில் இருந்து தொடங்குகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் … Read more

விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!!

Vijay Antony - Bide News

விஜய் ஆண்டனியின் உடல்நிலை – Open ஆக சொன்ன இயக்குனர் !!! பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 1 பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார்.   இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் மலேசியாவில் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அதனால் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.நேற்று … Read more

10 Tips for Improved Focus

1. Exercise regularly – Regular physical activity can help improve and maintain concentration and focus. 2. Get enough sleep – Lack of adequate sleep can lead to difficulty focusing. Aim for 7–8 hours of sleep per night. 3. Set realistic goals – Break down big tasks into smaller, more achievable goals and focus on one … Read more