கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள்
கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள் இரும்புச் சத்து: சிசுவிற்கு பிராணவாயு கொண்டுசேர்க்க இரும்புச்சத்து அவசியம். சிகப்பு இறைச்சி, பட்டாணி, காய்ந்த பட்டாணி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. மத்திய சுகாதரத்துறையின் பரிந்துரைப்படி பிரசவகாலத்தில் குறைந்தது 100 நாட்களாவது 100 மி.கி அளவு இரும்புச்சத்தும், 500 மி.கி ஃபோலிக் அமிலமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சுண்ணாம்புச் சத்து: உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். சீஸ், யோகர்ட், பால் மற்றும் மத்தி மீனில் … Read more