விஜய் அஜித்துக்கு – இணையாக சம்பளம் வாங்கிய கதாநாயகிகள் யார் யார் தெரியுமா??
விஜய் அஜித்துக்கு – இணையாக சம்பளம் வாங்கிய கதாநாயகிகள் யார் யார் தெரியுமா?? சினிமாவில் பல திரைப்படங்கள் வித்தியாசமான பாணியில் வர தொடங்கியுள்ளன – ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கதாநாயகிகள் நடிக்கும் படத்தையும் ரசிக்க தொடங்கி விட்டனர். கதாநாயகிகளை மையமாக கொண்டும் பல படங்கள் வர தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஹீரோக்களுக்கு இணையாக மவுசு அதிகமாக இருக்கும் கதாநாயகிகளின் விவரங்கள் இது. 1. திரிஷா இன்றும் பலபேரின் மனைகளை கவர்ந்த திரிஷா – பல படங்களில் கமிட் … Read more