தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர்

தளபதி 67 – LCU வா மேடையிலேயே உளறிய மலையால நடிகர் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது – வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. வாரிசு திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் 250 கோடியை உலகளவில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்க்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்களின் கவனம் தளபதி நடிக்கு அடுத்த படத்தின் மேல் திரும்பியது – இந்த … Read more

கொடைக்கானலில் தளபதி 67 – படப்பிடிப்பு தொடக்கம்

கொடைக்கானலில் தளபதி 67 – படப்பிடிப்பு தொடக்கம் தளபதி நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.. வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம் கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது திரையரங்குகளை தொடர்ந்து வாரிசு திரைப்படம் OTT யிலும் FEB – 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.. வாரிசு படத்தினால் அதிருப்தி அடைந்த தளபதி விஜய் ரசிகர்கள் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 படத்தின்மேல் … Read more

உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா??

உங்கள் சன் டிவியில் விஜயின் வாரிசு.. எப்போது தெரியுமா?? விஜய் நடித்து ஜனவரி 11 இல் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வர வெற்பை பெற்றுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது விஜய்யின் வாரிசு ott தளங்களில் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் இப்பொது சன் டிவி இல் வாரிசு திரையிடப்படுவதை குறித்து தகவல் … Read more

திடீர்ரென த்ரிஷாவை கலாய்க்க தொடங்கிய நெட்டிசன்கள் – திரிஷா என்ன செய்தார் தெரியுமா !!!

திடீர்ரென த்ரிஷாவை கலாய்க்க தொடங்கிய நெட்டிசன்கள் – திரிஷா என்ன செய்தார் தெரியுமா !!! எதிர்பாராத திருப்பத்தில், தென்னிந்திய நட்சத்திரமான த்ரிஷா கிருஷ்ணன் ஒரு சமையலின் பெயரைக் குறிப்பிடும்போது ஒரு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சூப்பில் இறங்கியுள்ளார். தனது வரவிருக்கும் ராங்கி திரைப்படத்தின் விளம்பரத்தில் பிஸியாக இருக்கும் நடிகர், ஒரு நேர்காணலில் பேசுகையில், தொகுப்பாளர் அவரிடம் தனக்கு பிடித்த உணவு பற்றி கேட்டார். என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், குறிப்பிட்ட உணவகத்தின் உணவை விரும்புவதாக கூறினார். அவளது … Read more

விஜய்க்கு வில்லன் இவரா..? அஜித்தை மிரட்டிய மாஸ் வில்லன் இப்போது “தளபதி 67”-ல்.?

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லோகேஷ் கனகராஜின் … Read more

ரஜினியின் அந்த சென்டிமென்ட்.. “தளபதி 67” படத்துக்காக கையில் எடுத்த விஜய்..!!

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தினை திரையரங்குகளில் பட்டாசு வெடித்து பட்டையக் கிளப்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக இருப்பதால் சினிமா திரையுலகமே பரபரத்து கொண்டிருக்கிறது. படக்குழுவும் வாரிசு படத்தின் வெளியீட்டு பணிகளில் படு பிசியாக இருந்து வந்தாலும், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி வருகிறது. அதன்படி பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்க … Read more

வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா.? வியக்க வைக்கும் உண்மை..!!

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்தி இருப்பவர் தான் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க வில்லை. அவருக்கான ஆதரவு குரலை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்து, இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் தெலுங்கு சினிமாவின் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் வம்சி அவர்களின் இயக்கத்தில் வாரிசு … Read more

தளபதி ரசிகர்களின் கட்டுப்பாட்டில் ட்விட்டர்.. வாரிசு 2ம் சிங்கிள் அப்டேட் வெளியானது..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கம் திரைப்படத்தினை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ஆக்‌ஷன். எமோஷனல் என கலவையாக உருவாகி இருக்கும் திரைப்படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருவதால் அவரது ரசிகர்களை கவலையடைச் செய்து வருகிறது. சமீபத்தில் தெலுங்கில் வாரிசு படத்தினை வெளியிட முடியாது என தெலுங்கு திரையுலகமே கூட்டுச் சேர்ந்து அறிவித்ததை அடுத்து, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்க்கு ஆதரவாக … Read more