வாரிசு படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா ?? அப்போ 210 கோடி பொய்யா ??
வாரிசு படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதானா ?? அப்போ 210 கோடி பொய்யா ?? விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் இன்றும் குடும்ப ரசிகர்களை பெற்று திரையரங்குகளை ஆட்சி செய்து வருகிறது. இருந்தாலும் பலர் வாரிசு படம் குறித்து கலவையான விமர்சங்களை பகிர்ந்து வருகின்றனர் – கூட்டு குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியுள்ளது. துணிவு வாரிசு இரண்டு படங்களும் எவ்வளவுக்கு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது அதற்கான போட்டியும் இணையதளத்தில் தொடங்கியது … Read more