வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வசூல் இவ்வளவு தானா.?அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உலக முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மீம்ஸ்கள் மூலம் சாதராண மக்களுக்கு புரிய வைத்து வருகின்றனர் இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள். குறிப்பாக தமிழ் மொழியில் இடம் பெறும் மீம்ஸ்கள் பெரும்பாலும் வைகை புயல் வடிவேலுவை வைத்து தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் நடித்த படங்களில் இருக்கும் முகப்பாவனைகள் மூலம் தற்போது நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காமெடி கலந்து காட்ட கூடிய வகையில் அமைந்து விடும். மேலும், இவருடைய படத்தில் பேசிய அனைத்து காமெடி வசனங்களும் தற்போது … Read more

வைகை புயல் வடிவேலு பாடியுள்ள “Decent Aana Aalu” மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது.!

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத் துறைக்கு திரும்பியிருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில், வடிவேலு பாடியுள்ள நான் “Decent Aana Aalu song” தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு..!!

1 . வரலாறு முக்கியம் – ஜீவா நடிப்பில் வெளியாகும் வரலாறு முக்கியம் திரைப்படம் டிசம்பர் 9 திரையரங்குகளில் வெளியாகிறது. – படத்தை சந்தோஷ் ராஜன் கதை எழுதி இயக்குகிறார் – கதையின் நாயகனாக ஜீவா நடிக்கிறார் – இந்த படம் ரொமான்டிஸ் காமெடி திரைப்படமாக தயாராகிறது. 2. Naai Sekar Returns – வடிவேலு நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்போடு டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் – இயக்குனர் சுராஜ் இந்த … Read more

வெளியானது நாய் சேகர் Returns ட்ரைலர் – அருமையான ட்ரைலர் இதோ !!

வெளியானது நாய் சேகர் Returns ட்ரைலர் – அருமையான ட்ரைலர் இதோ !!

நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் நாய் சேகர் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் யூடியூபில் வெளியாகி பலராலும் ரசிக்க பட்டு வருகிறது

Naai Sekar Returns - FIRST LOOK TEASER | Vadivelu | Suraaj | Santhosh Narayanan | Lyca Productions - YouTube

நீண்ட நாட்கள் திரையில் தின்றவில்லை என்றாலும் கிரேட்டர் வடிவேலுவை மீம்ஸ் மூலம் ட்ரெண்டிங்கில் வைத்திருந்தனர் – நடிப்பில் தனக்கு போடா பட்ட ரெட் கார்டு முடிந்து திரையில் தோன்றப்போகும் படமாக நாய் சேகர் Returns இருக்கிறது

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்க்கு இன்று முதலே ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது

Makers drop new still from Vadivelu's Naai Sekar Returns- Cinema express

ட்ரைலர் காட்சிகள் அனைத்தும் வடிவேலுவின் நடிப்பால் ரசிக்கும்படி அமைந்துள்ளன – படத்தின் ட்ரைலர் காட்சிகள் இதோ !!!