நயன்தாராவின் Heart-அ டச் பண்ணிய விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

பல கஷ்டங்களை கடந்து, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட இந்த ஜோடிக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை அனைத்திற்கும் நயன்தாரா பதில் கொடுத்துவிட்டார்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த செய்திகள் வெளியானலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் போய்விடுவார்கள். பொதுவெளியில் எடுத்த ஒரு போட்டோ வெளியானாலே அன்றைய தினத்தில் அவரை வைரலாக்கி விடுவார்கள். இந்த … Read more

நயன்தாராவின் Connect படத்தை வெளியிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன காரணம் தெரியுமா.?

மாயா, கேம் ஓவர் போன்ற த்ரில்லர் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22, 2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. 2015ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாயா படத்தைப் போலவே கனெக்ட் படமும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. … Read more

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.. நீங்களும் அத பாருங்க..!!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவருடைய நடிப்பில் கோல்ட் திரைப்படம் வெளியானது ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக கனெக்ட் எனும் திரைப்படம் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை நயன்தாரா மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் … Read more

வீட்டில் இப்படி பட்டவரா நயன்தாரா..? வீட்டு ரகசியத்தை ஒரே அடியாக போட்டுடைத்த விக்னேஷ் சிவனின் அம்மா..!!

நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்…… அவர்கள் தற்போது வாடகைத்தாய் முறையில் 2 ஆண் குழந்தைகள் பெற்று இருக்கிறார்கள். அது பெரிய சர்ச்சையான நிலையில், பதிவு திருமணம் பல வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது என அவர்கள் பற்றிய உண்மை வெளியானது. அதனால் சர்ச்சை தற்போது அடங்கி இருக்கிறது. நயன்தாராவை பற்றி தற்போது விக்னேஷ் சிவனின் அம்மா பேசி … Read more