வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள்

வாரிசு – துணிவு எது வெற்றி பெரும் – கணிக்கும் சினிமா பிரபலங்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்திற்கு U சான்றிதழ் சமீபத்தில் கிடைத்துள்ளது – வாரிசு படத்தின் ட்ரைலர் காட்சிகள் சீரியல் போல உள்ளது எனவும் நெட்டிசன்கள் களைத்து வருகின்றனர் – இருந்தாலும் அந்த படத்தின் காட்சிகள் குடும்ப ரசிகர்களை பெரும் என சினிமா வட்டாரத்தில் உள்ள பிரபலங்கள் சொல்கிறன்றனர் அஜித் நடிப்பில் ஜனவரி 11 இல் வெளியாகவுள்ள துணிவு படத்திற்க்கு U/A … Read more

துணிவு படத்தின் -2ஆம் பாடல் இன்று ரிலீஸ்.. நடுராத்திரியில் புதிய அப்டேட் தந்த தயாரிப்பாளர். எந்த டைம்னு தெரியுமா..?

ஹெச். வினோத் இயக்கத்தில்  போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் … Read more

AK 62-ல் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.? ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு வில்லன் கேரக்டரை செதுக்கும் விக்னேஷ் சிவன்..!!

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. வினோத் இயக்கிய இந்த திரைப்படம் எதிர்வரும் பொங்கல் அன்று திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. அதுக்கு முக்கிய காரணம் இந்த படத்தினை இயக்க இருப்பது, நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான்.  தற்காலிகமாக இந்த படத்திற்கு ஏகே 62 என பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துணிவு … Read more

துணிவு படத்தில் வில்லன் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. அதுவும் வாரசு படத்திற்காகவா.?

இளைய தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்டத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், சினிமா வட்டாராத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்தை … Read more

படப்பிடிப்பின் கிரிக்கெட் விளையாடும் அஜித்.. இதுவரை பார்த்திராத வீடியோ இணையத்தில் வைரல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைக்கு வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். தமன் இசையில் உருவாகியுள்ள துணிவு படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது. இதனிடையே, துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து வெறித்தனமான கிளாஸ் … Read more