பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி இருவருக்கும் பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து மட்டும் நடித்து வரும் இவருக்கு இந்தி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஜான்வு கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் படங்களை பகிர்வார்.
அந்த வகையில் தற்போது மாலத்தீவில் செம ஹாட்டான புகைப்படங்ளை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.