அந்த இடத்தில போட்ட டாட்டூவை open ஆக கட்டிய யாஷிகா !! – வைரலாகும் புகைப்படம்
Bigboss நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் – சிறுது நாட்களுக்கு முன்பு பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கி நல்லபடியாக குணமாகி வீடு திரும்பினர். அதன்பிறகு படங்களிலும் நடிக்க தொடங்கினர் – இவரது நடிப்பில் வெளிவந்த கடமையை செய் திரை படம் நல்ல வரவேற்பை பெற்றது
சினிமாவில் மட்டுமல்லாமல் தனது இனிய பக்கங்களின் மூலமும் தனது ரசிகர்களை தொடந்து குஷி படுத்துவார் யாஷிகா ஆனந்த் அந்த வகையில் தனது முதுகு பக்கத்தில் இருக்கும் டாட்டூ ஒன்றினை நீச்சல் உடையில் புகைப்படமாக எடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
இவரின் இந்த பதிவிரற்கு நெட்டிசன்கள் அவர்களது கமெண்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர் – இந்த புகைப்படம் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது – இதுவே இணையத்தில் வைரலாகும் யாஷிகா ஆனந்த் புகைப்படம்
https://www.instagram.com/p/Cn1relKyZ_X/?utm_source=ig_web_copy_link