வாரிசு, துணிவு புக்கிங்கில் யாருக்கு அதிக வசூல் இதுலயும் இவர்தனா ??

Advertisements

வாரிசு, துணிவு புக்கிங்கில் யாருக்கு அதிக வசூல் இதுலயும் இவர்தனா ??

இந்த பொங்கல் 11 – இல் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு துணிவு இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ள நிலையில் அந்த இரண்டு படங்களுக்கும் தமிழ் நாட்டில் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒபெநிங் செய்யப்பட்டது

இதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு வேகமாக அனைத்து டிக்கெட்களும் விற்பனை ஆகி விட்டன …

Advertisements

டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கலைகள் இருந்தலும் ரசிகர்கள் வேகமாக புக்கிங் செய்ய தொடங்கினர்.

இரண்டு படங்களுக்கும் 3 நாட்கள் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில் இப்பொது அதிக வசூலை பெற்றது எந்த படம் என்ற கேள்விகளுக்கும் ரசிகர்களுக்குள் உள்ளது

அந்த வகையில் இதுவரை நடந்த புக்கிங்கில் அஜித்தின் துணிவு ரூ. 7 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 6.9 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. வாரிசு, துணிவு புக்கிங்கில் யாருக்கு அதிக வசூல் இதுலயும் இவர்தனா ??

Advertisements

Leave a Comment