மொட்டை மாடியில் செம்ம அழகில் திவ்யபாரதி.. போட்டோஷூட் வீடியோ வைரல்..!!

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி மார்டன் பெண்ணாக நடித்த திவ்யபாரதி, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை மயக்கி வருவார். அந்த வகையில் தற்போது மொட்டை மாடியில் செம்ம கியூட்டான வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ. https://www.instagram.com/p/CmOnhtfDyN7/