கல்யாண நேரத்தில் கிளாமர் Photoshoot.. இணையத்தில் வைரலாகும் ஹன்சிகாவின் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, என டாப் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. சமீபத்தில் இவரது 50-வது திரைப்படமான ‘மஹா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்…… இந்த படம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தநிலையில், அடுத்ததாக தனது திருமணம் அறிவிப்பை வெளியிட்டு ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தார். அவரது நீண்ட நாள் காதலர் சொஹைல் கதூரியாவை கரம்பிடிக்க … Read more