ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தில் இவர் தான் கதாநாயகன்.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.. வெளியான தகவல்.. !!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக  என்ட்ரி கொடுத்த ஹெச். வினோத்.அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, முன்னணி நடிகர் அஜித்தை வைத்து  தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது, அவரது இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதை அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக தகவலும் வெளிவந்தது. ஆனால் அந்த படம் பற்றி உறுதியான அறிவிப்பு வரவில்லை. … Read more