வெளியானதை “அயலி ” ட்ரைலர் – பாக்கவே வித்தியாசமா இருக்கே !!

Ayali Sires - Trailer | BideNews

வெளியானதை “அயலி ” ட்ரைலர் – பாக்கவே வித்தியாசமா இருக்கே !! தொடர்ந்து சிறப்பான WEB SERIES ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ZEE 5 OTT தளம் அடுத்த தொடருக்கான ட்ரைலர் ஐ வெளியிட்டுள்ளது – விலங்கு தொடர்போலவே இந்த தொடரும் வித்தியாசமான தொடராக அமையும் என எதிர்பார்க்க படுகிறது முத்துக்குமார் இயக்குயுள்ளார்..எட்டு தொடர்களாக வெளியாக உள்ளது. அபி நட்சத்திரா , அனுமோல், அருவி மாதவன் , லிங்கா மற்றும் சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், ஜனவரி … Read more