பதான் படத்திற்கு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ??

Pathan Movie Box Office Collection in Tamil

பதான் படத்திற்கு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?? பாலிவுட் சினிமாவில் சமீபகாலமாக எந்த படங்கள் வெளியானாலும் அதிக வசூல் கிடைப்பதில்லை . லால் சிங் சத்தா, பிரம்மாஸ்த்ரா என பெரிய படங்கள் வந்தும் சரியான வரவேற்பு இல்லை. வசூல் ரீதியாகவும் சோபிக்கவில்லை வசூலும் ஒவ்வொரு படத்திற்கு படு மோசமாக இருந்தது.   பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சில இடங்களில் படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது … Read more