இந்த scene – ல நடிச்ச செத்துடுவோமுனு தெரியாமயே நடிச்சாரு – H. வினோத் Open Talk
H. வினோத் இயக்கிய துணிவு திரைப்படதில் அஜித் குமார் உட்ப்பட – மஞ்சு வாரியர் , போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தன – வித்யாசமான அஜித் குமாரை பார்த்ததால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜனவரி 11 ஆம் தேதி வெளியான இந்த படமும் வாரிசும் தொடர்ந்து போட்டியில் உள்ளன – அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து துணிவு முன்னணியில் உள்ளது. பேங்க் இல் நடக்கும் கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது
இப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சீன் இல் நடித்தால் சேது விடுவோம் என்று தெரியாமலேயே அந்த சீன் ல் நடித்த பிரபலத்தை பற்றி இயக்குனர் வினோத் பகிர்ந்துள்ளார் – குக் வித் கோமாளி மூலம் மக்களிடையே பிரபலமானவர் தர்ஷன்
இவர் துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் – அவர் மாடியில் இருந்து விழும் காட்சிகளில் நடிக்கும் பொது இந்த காட்சியில் நடித்தால் இறந்து விட வாய்ப்புள்ளது என்று தெரியாமலே நடித்துள்ளார். இதனை ஸ்வரிச்சயமான அனுபவமாக வினோத் பகிர்ந்துள்ளார்
.@Darshan_Offl Exclusive BTS portion from 7th floor!#HVinoth clearly explained the risky shot from #Thunivu movie.#Ajithkumar #HugeBlockbusterThunivupic.twitter.com/fzUum8ZxW5
— vinoth (@vinoth128) January 25, 2023