மீண்டும் பாலிவுட் படத்தில் நடிகை ஜோதிகா.. அதுவும் யாருடன் தெரியுமா..? வெளியான தகவல்..!!
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நேரடியாக ஒடிடி-யில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்….. இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் பாலிவுட் ரீ-எண்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ஒரு … Read more