பூவுக்கு பின்னாடி ஒளிந்திருக்கும் அந்த அழகு.. நடிகை பிரணிதா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ..!

நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக நடித்தார். தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். படவாய்ப்புகள் குறைந்தை அடுத்து, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், அவ்வப்போது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more