பல வருடங்களுக்கு பிறகு நடந்த அந்த விஷயம்.. போட்டோ போட்டு ஹேப்பி நியூஸ் சொன்ன அட்லீ..!!

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். அதன் பின்னர் விஜய், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தனியாக படங்களை இயக்கி, தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை தன்பக்கம் ஈர்த்தவர் அவர் தற்போது, இந்தி திரையுலகில் கால் தடம் பதித்துள்ளார். இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவும் இருக்கிறார்.இந்த படம் தமிழ் இந்தி என பல … Read more