மொரட்டு சிங்கிள்ஸ் பசங்களை சின்னாபின்னமாக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. ரொமான்டிக் போட்டோக்கள் வைரல்..!!
தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் தனது லிப்ரா ப்ரொவெர்ஷன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் அந்த வகையில் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அந்த வகையில் தனது youtube சேனலில் சினிமா மற்றும் சீரியல்கள் குறித்து விமர்சனங்களை செய்து வருகிறார்…… இந்த நிலையில் ரவீந்தர் தயாரித்த விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் … Read more