மார்டன் உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் நடிகை சுஹாசினி .. வைரலாகும் போட்டோக்கள்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சுஹாசினி, 1988-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்துக் கொண்டார். 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி…… மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட.அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் தான் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஸ்டைலிஷ் லுக்கில் தான் எடுத்துக் … Read more