விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் வெளிவந்தது. ட்டுவிட்டர் வெறித்தனம் காட்டும் ரசிகர்கள்..!!
விஜய், ராஷ்மிகா நடிப்பில் வரும் பெங்கல் அன்று திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் அடுத்தடுத்தான அப்டேட்கள் வெளியாக அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தொடர்ந்து , இந்த படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சி வரும் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த படத்தில் 2 பாடல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக சோல் ஆஃப் வாரிசு வெளியாகி இருக்கிறது. இதே அந்த … Read more