வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் இந்த நடிகருடனா !! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சூர்யாவை வைத்து ‘வாடைவாசல்’ படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளார். வெற்றிமாறன்...