விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற சோப் ஓபராவில் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தான் பிரபலமானார். அவர் நிகழ்ச்சியின்...