யோகிபாபுவின் தாதா படம் தகவல்கள் ..!!

யோகி பாபு, நிதின் சத்யா, காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் தா தா. இப்படத்தை கின்னஸ் கிஷோர் இயக்குகிறார். – crime திரில்லர் படமாக வெளியாகும். – U/A