பல கோடி கணக்கில் ப்ரீ பிஸ்னஸ் செய்த தளபதி 67 திரைப்படம்.. கொண்டாடி தள்ளும் விஜய் ரசிகர்கள்.. !!

Advertisements

வாரிசு படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

அடுத்த மாதம் இறுதிக்குள் தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அறிவிப்பே வெளிவராத இந்த நிலையில், தளபதி 67 படத்தின் ப்ரீ பிஸ்னஸ் மட்டும் பல கோடி கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது……

 

ஆம், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 160 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது.

Advertisements

மேலும், சன் டிவி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ. 80 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதன்முலம் ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளது தளபதி 67 திரைப்படம்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisements

Leave a Comment