தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் மோதுகின்றன. இந்த இரண்டு பெரிய படங்களின் ரிலீஸ் தேதி குறித்து நடந்த சுவாரசியமான விவாதம் பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் வெளியாகின்றன.