டாப் ஆங்கிள் போஸில் டக்கராக இருக்கும் நடிகை கனிகா.. வைரலாகும் போட்டோஸ்..!!

0

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் தான் நடிகை கனிகா. மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள்.

சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட கனிகா. பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் சினிமாத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.

இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார்.

அந்த வகையில், சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்தவர் கனிகாதான்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்களில் செம ஹாட்டான போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *