நாலு Sec தான், நாடி நரம்பெல்லாம் ஆடுது.. கனிகாவின் Latest Video Viral..!!

Advertisements

தமிழ் சினிமாவில் பை வ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கனிகா சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க வந்து இருக் கிறார்.நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது…..

ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

Advertisements

இந்நிலையில், தற்போது கட்டழகை காட்டி 4 செக்ட் வீடியோ போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் நாலு Sec தான், நாடி நரம்பெல்லாம் ஆடுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/ClSop0PD1N9/

Advertisements

Leave a Comment