பாத்ரூம் ஓட்டை வழியே ஓரக்கண்ணால் பார்த்த அமுதவானன்.. பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய வைரல் வீடியோ..!!

0

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன் 6 சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப் படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.,,…

Image

இந்நிலையில் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்ப்பட்டு இருக்கிறார்.

ஆம், அவர் போட்டியாளர் அனைவரும் பயன்படுத்தும் பாத்ரூம் ஒன்றில் முடியிருக்கும் போது அருகில் நின்று எட்டி பார்த்திருக்கிறார். அவரின் அந்த செயல் தற்போது நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

https://twitter.com/ahem_built/status/1595282026240053248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595282026240053248%7Ctwgr%5E8536f02bb6d90244f5738e7b38bbbd85eaea5254%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Famuthavanan-behaviour-in-bigg-boss-house-1669183929

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *