சத்தியமா நீங்க குத்துவிளக்கு இல்ல.. தூக்கலான கிளாமர் போஸ் கொடுத்த லாஸ்லியா .. போட்டோஸ் பார்த்துசூடாகும் இளசுகள்!!

Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.


இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது…

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள்.

மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும், அந்த அளவிற்கு பெயர் பெறவில்லை.

Advertisements

இதனிடையே சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முழு இடுப்பும், முன்னழகு எடுப்பா தெரியும்படியான ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

இப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் தற்போது செம கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என சத்தியமா நீங்க குடும்ப குத்துவிளக்கு இல்ல என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Comment